வியாழன் கவிதை

பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் மாமா
வணக்கம் மாமி

கவி அரும்பு — 70

தலைப்பு — ஆசிரியர்

அன்பான ஆசிரியர்
அழகான ஆசிரியர்
என் பாடசாலை ஆசிரியர்.
பாடம் சொல்லித் தருவார்
கதைகள் நிறைய சொல்வார்
படங்கள் வரைய விடுவார்
பாட்டும் சொல்லித் தருவார்
எனக்கு பிடித்த ஆசிரியர்
என் வகுப்பு ஆசிரியர்.

நன்றி வணக்கம்

பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
30/03/2022