அனைவருக்கும் வணக்கம் 🙏
கவி அரும்பு — 68
தலைப்பு — காப்பு
காப்பு காப்பு அழகான காப்பு
பெண்கள் அணியும் காப்பு
பல நிற காப்பு
பல வடிவ காப்பு
கையில் போடும் காப்பு
தங்க காப்பு உண்டு
கண்ணாடி காப்பு உண்டு
நிறைய காப்பு போட்டால்
நல்லாய் சத்தம் கேட்கும்
என்னிடம் காப்பு உண்டு
உங்களிடம் காப்பு இருக்கா?
நன்றி வணக்கம் 🙏
பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்
London
15/03/2022