சந்தம் சிந்தும் கவிதை

நெல்வி தெய்வேந்திரமூர்த்தி

மாயா வாழ்வினை மாண்பெனச் சொல்வனோ
தீயாய்ப் பொங்குதே தீமையின் தொல்லைகள்
தாயாய்த் தாங்கிடத் தங்குவாய் என்னுடன்
நீயாய் வந்துடன் நீழ்கழல் காட்டியே!