விடுமுறை வந்தாலே
******************
விடுமுறை என்றாலே
கொண்டாட்டம்
நண்பர்களுடன் சேர்ந்து
ஊர் சுற்றுவதான்
ஒன்று சேர்ந்து விளையாடி
மகிழ்வது தனி சுகம்
மனதில் பேரானந்தம்
நிறைந்திருக்கும்
வேலைச்சுமை
இல்லாதிருப்பதால்
மகிழ்ச்சி உணர்வு
மேலோங்கி இருக்கும்
வரிகள்
நிலைக்சனா