சந்தம் சிந்தும் கவிதை

நகுலா சிவநாதன்

கொஞ்சும் தமிழே அழகு

கொஞ்சும் தமிழே கமிழ
கோடி இசையும் இசைத்தே
நெஞ்சம் நெகிழும் பாக்கள்
நேர்த்தி யாகப் படைத்திட
மஞ்சம் கொள்ளும் மனமும்
மகிழ்ந்தே கதைகள் பேசிட
தஞ்சம் உன்பால்த் தமிழே
தரணி போற்றும் பெருங்கடலே!

நகுலா சிவநாதன்