பரவசம்
கூட்டும் இறையின் அருளே!
கூடிக் கருணை மிகுதருக!
தீட்டும் நல்ல அறிவும்
தீம்பால் பொழியும் நற்பலனே!
பாட்டும் பாடிப் பணிந்தே
பண்ணாய் இறையின் பரவசமே
நாட்டும் நல்ல அருளே!
நாளை ஓங்கும் பெருமையுடன்
நகுலா சிவநாதன்
பரவசம்
கூட்டும் இறையின் அருளே!
கூடிக் கருணை மிகுதருக!
தீட்டும் நல்ல அறிவும்
தீம்பால் பொழியும் நற்பலனே!
பாட்டும் பாடிப் பணிந்தே
பண்ணாய் இறையின் பரவசமே
நாட்டும் நல்ல அருளே!
நாளை ஓங்கும் பெருமையுடன்
நகுலா சிவநாதன்