சந்தம் சிந்தும் கவிதை

நகுலவதி தில்லைத்தேவன்

சந்தம் சிந்தும் கவி
வாழ்த்துக் கவி.

சின்ன சின்ன சொல் எடுத்து
வண்ண வண்ண கவி படைத்து
வாரம் வாரம் கவி இசைத்து
வாரம் இருநூறு தொட்டு நிற்கும் திருநாளாம் .
வாழ்த்துக்கள்.

பாமுகப் பந்தலில் பூத்திடும்
கவிகள்
பாக்களாய் மிளிந்திடும் கவிகள்
பாவை அண்ணா கோத்து
தருகையில் மகிழ்ச்சி
பொங்கிடுமே.

பேசிடும் வார்த்தையில்
ஏற்றம் இறக்கம் கூறியே
அன்புடன் தட்டிக் கொடுத்திடும்
அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

நடா மோகன் வாணிக்கும்
வாழ்த்துக்கள் கவி படைக்கும் கவிஞர்களுக்கும்
வாழ்த்துக்கள்
பாவை அண்ணா தொடர்
பணிக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.