சந்தம் சிந்தும் கவிதை

நகுலவதி தில்லைத்தேவன்

கண்டதும் மனம் ஏதோ நினைவு மறக்க முடியாத நினைவு தொடருது

சந்தித்த நேரம்
சிந்தித்த கனம்
மனம் திறந்து கதை
பேச மனம் மயங்கி உறவானது

அன்பான அனைப்பு நிலையானது

கரங்கள் பற்றி
காதலில் விழுந்து
காலம் முழுதும்
கவிதை வரைந்து
கருவும் வளர்ந்து
சேயானது.

சந்ததி வளர்ந்து
உறவுகள் தொடர்கதையாய்
பரம்பரை வாழுமே

அதிபர் பாவை அண்ணா இரவு வணக்கம் நன்றி

நகுலவதி தில்லைதேவன்