சந்தம் சிந்தும் கவிதை

நகுலவதி தில்லைத்தேவன்

21.3.21
167. சந்தம் சிந்தும் கவி .

பணி.
அன்று சைவத்தையும்
தமிழையும் கண்ணென
வளர்த்த நாவலர் பணியும்

இன்று துக்கை அம்மன்
ஆலயத்தையும்
முதியோரையும் அனாதை
சிறுவர்களையும் பணியென வாழ்ந்து மடிந்த
செல்வி
தங்கம்மாஅப்பாக்குட்டி
மங்காத பணியே

நாட்டுக்கா போர்களத்தில்
போரிடும் போர்வீரர்களும்
விமானம்ஓட்டுனர்களும்
பேருந்து ஓட்டுனர்களும்
அவசன காவுவண்டி ஓட்டுனர்களும் காலநேர
பாராத பணி பாரினில்
சிறப்பு பணியே.

தினமும் தன்நலம் பாராது
தமிழை வளர்க்கும் பணி
தொடரும் பணியே
பாமுகத்தின்
தமிழ்பணியே

அதிபருக்கும் பாவை அண்ணா க்கும் நன்றி.
கவிப்படைப்பாளர்களுக்கும்.நன்றி.