சந்தம் சிந்தும் கவி
இலக்கு
துடிப்பு இல்லா படகு
வால் இல்லா ப ட்டம்
கொள்கை இல்லா வாழ்வும்
கரை காணாத படகு
முன்னேற முயற்ச்சியோடு
நன்பிக்கை கொண்டு
நாள் தோறும் முயன்று
இலக்கை அடைந்து
இலச்சியதோடு வாழ
இலக்கு வேண்டும் இலக்கை முடித்து
இன்பமாய் வாழ்வோம்.