சந்தம் சிந்தும் கவிதை

நகுலவதி தில்லைத்தேவன்

சந்தம் சிந்தும் கவி 224. 30.5.23

நகுலவதி தில்லைதேவன்.

மூண்ட தீ

கார்த்திகையில் அண்ணாமலையில்
அண்டாவில் மூண்டிய 🔥
பத்தகோடிகளை
பரவசப்படுத்துமே.

சிறிலங்காவில்
மூண்டது தீ 🔥
சீதையிட்ட
சாபமே தொடருது
தீவைப்புக்களே.

தீயினால் சுட்ட புண் ஆறுமே நாவினால் சுட்ட வடு ஆறுமோ. தீயை மூட்டாது அமைதியாய் வாழ்வோமே

யாழில் 🔥🔥🔥
பரவிய தீ தியேட்டரில்
நிறைந்த மக்கள் வெள்ளமே.

என்பத்திமூன்றில் 🔥 தீ
எண்ணற்ற உயிர்கள் பரிதவித்து மாண்டனரே .

அடி தடி
கடைகள் கொள்ளை
காடையர் விரட்டவே தமிழர் அகதியாய் பிறந்த யாழ் மண்ணுக்கு
உடுத்திய உடுப்புடன்
கப்பலில் திரும்பினரே
மூட்டிய 🔥

சிங்கள இனவெறி கொண்டு மூட்டியே 🔥

யாழ் நூலகம் தீயிலே வெந்து நூல்கள் கருகி பொசுங்கியதே
மீண்டும் நூலகம் தலை நிமிர்ந்தே
நிற்கிறதே..
.
அன்னையிட்ட 🔥
அடிவயிற்றிலே
பின்னையிட்ட தீ.
மூழ்க மூழ்க என்று
பட்டினத்தார் பாடினாரே
அன்னைக்கும்
அப்பனுக்கும்
இறுதி கொள்ளி சுடுகாட்டிலே. மூட்ட உடலும் 🔥 சாம்பலானதே!!!

காட்டுத் 🔥
கருகிய விலங்கினம் உயிரினம் அழிகிறதே

மரம் செடி கொடி இயற்கை அழிவை தடுக்க அரசும் போராடுகிறதே.

அதிபருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம்.

நன்றி.