6.1.22. கவிதை. 172
மாற்றத்தின் திறவுகோல்.
மாற்றம் ஒன்றே மாறாதது என்று
கூறும் மாந்தர்க்கு
மாற்றத்தின் திறவுகோல் நம்மிடமே என்று
ஏற்றத்தின் திறவுகோலைக் காட்டியே வாழ்வோம்.
உள்ளத்தை பூட்டியே வைக்காதே
உதவிக் கரங்களை நீட்டியே
உரிமையோடு ஆதரிவு அழித்தே
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் மாற்றத்தை காட்டிடுவோம்.
கை கோத்து கூட்டுமுயற்யே
உயர்வென உணர்த்தியே
உயர்வாய் மகிழ்வாய் வாழ்வோம்.
புத்தாண்டில் நோயற்ற வாழ்வே
மாற்றத்தின் திறவுகோல் என்று ஒற்றுமையாய் வாழ்வோம்.