வியாழன் கவிதை

நகுலவதி தில்லைதேவன்

வியாழன் கவி. 185.
7.4.22.
அதனிலும் அரிது …….

சுகாதாரம் பேணி சுகமாய் வாழ
உலக சுகாதார நாளாம் சித்திரை
நினைவில் நிறுத்தி நோயற்ற
வாழ்வு வாழ்வதே அரிது.

காற்றுள்ள போதே தூங்காமல்
உடற்பயிற்சி செய்திடுவோம்
விழித்து நின்று உடல்நலம்
பேணுவது அரிதே

கதிரவன் ஒளி கிடைத்திடும்
போது
கிடைக்கும் D சத்து
பெற்றிடும் இன்பமே அரிது.

சுத்தம் பேணி சுத்த காற்றை
நித்தம் கொண்டால் வாழ்வே
அரிது .

பிரகாசமான வாழ்வு பெற்று
நோய் அற்ற வாழ்வே அரிது
‌‌ ‌‌ அரிது.

அதிபர் விஜயகௌரி நகுலா வாணிக்கு வாழ்த்துக்கள்.