வியாழன் கவிதை

நகுலவதி தில்லைதேவன்

10.2.22 வியாழன் கவி. 177
கவலை
கவலைகள் பலவிதம்
கவலை என்ற மூன்று எழுத்து
கண்ணீர் சிந்தும் கண்கள்
கண்ணீரைத் துடைக்கும்
கைகள்

ஒவ்வொருவருக்கும் கவலை
அம்மா குழந்தைக்கு பால்
இல்லை என்ற கவலை
அப்பா வேலை இல்லாத
கவலை

மகளுக்கு கலியாண ம்
நடைபெறாத கவலை
மகன் பரீட்சையில் தோல்வி
என்ற கவலை

சிலருக்கு. எல்லாம் இருகந்தும்
கவலை

தனிமையில் இருப்பது
கலை
நோய் மாறாத கவலை
அகிலத்தில். கவலையில்லா
மனிதன். இருப்பாரா?

ஒரு நாள். குறையும்
ஒரு நாள். கூடும்
அடுத்து வருவது மகிழ்ச்சி

நன்றி. அதிபர் வாணி
நகுலா. தஸ்சினி. நன்றி