சந்தம் சிந்தும் கவிதை

நகுலவதில்லத்தேவன்

22.2.22
சந்தம் சிந்தும் கவி 163

சாந்தி சாந்தி

அமைதி திக்கு பெயர் தான்
சாந்தி
ஆண்டவன் பாதம் பாத்தால்
மனதுக்கு
சாந்தி

அம்மா மடியில்
தலைவைத்து படுத்தால்

கையால்கோதி
ஆறுதல் சொன்னால்

தீ கூட தீத்தமாய்
மாறிடுமே
நிம்மதி சாந்தி.

அன்னிய நாட்டில் அன்பாய்
பேசும்
அன்னை மொழியாம்
தாய்மொழி கேட்பதில்
இன்பம்

பாமுகத்திதை நாடியே
தேனியாய் சுற்றியே
கற்றிடுவார்
இன்பத்தமிழையே

சிறுவர்கள் மகிழ்ச்சியில்
அதிபர் பெற்றிடுவார்
ஆனந்தம் கோடி

கேட்பதில் மகிழ்ச்சி
சாந்தி.

அதிபருக்கும், பாவை அண்ணாவுக்கும், இரவு வணக்கம்
நன்றி.