வியாழன் கவிதை

தங்கசாமி தவக்குமார் av

வியாழன் கவி : வியப்பின் விழிகள்

கொட்டி கொடுத்து நிற்கும் இயற்கை
நம் உள்ளம் எல்லாம் கொள்ளை போக அது அற்புதம்
கண்ணை மூடி கொண்டாலும்
வியப்பின் விழிகள் பரந்தே தொடர்கிறது
உண்ணவும் உறங்கவும் கையேந்த உலகை
தொழில் நுட்ப தொற்று நோய்
போட்டி உலகை வளர்கிறது
பல நூறு உயிர் பலி கண்டே தொடர்கிறது
வியப்பின் விழிகள் படர்கிறது மீண்டும் கானகம் தேடி மனம் பாய்கிறது
மாசு படா கற்றையும் மனிதமும் தேடி வியப்பின் விழிகள் கசிகிறது!!!
நன்றி