கவி : அதனிலும் அரிது
07.04.2022
அரிதிலும் அரிய
வரவினை கண்டோம்
அதனிலும் அரிய
சுக வாழ்வு பெற்றிட
சுகாதாரம் பேணியே
நகர்வினை தொடர்வோம்
நமக்கும் மட்டுமான சுகாதாரம்
சமூகத்திற்கும் அரிய மூலதனம்
பலநூறு காலமாய் நாம்
தேடும் தலைமுறை புத்தகம்
வீரியம் உள்ள விருட்சாமாய் தொடர
சுகாதாரம் கொண்ட விதையினை
பதிப்போம் கத்திரமான
செயலுடன் இணைவோம்
நன்றி