சந்தம் சிந்தும் கவிதை

தங்கசாமி தவகுமார்

சந்தம் சிந்தும் கவி
பணி
22.03.22
தங்கசாமி தவகுமார்

தம் கடமை தனை
தான் முடிப்பதே பணி

பிறர் பிடி இல்லாத
தடம் பதிக்கின்றேன் என்பதே
வாழ்கிறேன் என்பதன் பிடி

வந்தவற்றைப் பகிர்வோம்
மகிழ்ச்சியில் கலப்போம்
மனிதன் கொண்ட பணி இதுவென
கற்ற கல்விக்கு ஆசனம் அதுவென
அடுத்த தலைமுறைக்கு பணிப்போம்.

நன்றி
தவகுமார்