வியாழன் கவிதை

தங்கசாமி தவகுமார்

10.03.22

குழந்தைப் பருவம் குறும்புகள் தந்தது
சிறுவர் ஆனதும் பள்ளியில் கழிந்தது
இளமைப் பருவம் சிறகினைத் தந்தது
இல்லற பகிர்வு தலைமுறை கண்டது
தளர்வுகள் உடலினில் தாமதம் காட்டுது
கடந்ததை என்னும் காவியம் மனதில்
ஓவியம் காட்ட கவி வரி ஆறுதல்

நன்றி