சந்தம் சிந்தும் கவிதை

ஜமுனாமலர் இந்திரகுமார்

கறிவேப்பிலை

நாட்டில் வளரும் கறிவேப்பிலை
நாவுக்கு ருசியை கூட்டிக் கொடுக்கும்
மூக்கால் வாசணை இழுக்கத் தூண்டும்
உழுந்து வடையும்
தோசை சம்பலும் வாசனை ஏற்றும்
இவன் இன்றேல் கறியே
நாறும்
முடியை கருமை ஆக்கும்
முடிக்கு சாயம் பூசக் காலம்
கடத்தும்
உடலினை உறுதி ஆக்கும்
இந்நாட்டுக் நாட்டு கறிவேப்பிலை
குளிர் ஏறி ஏங்கித் தவிக்குதே

ஜமுனாமலர் இந்திரகுமார்