சந்தம் சிந்தும் கவிதை

செல்வநாயகி

வணக்கம் கமலாக்கா, பாவையண்ணா,
சந்தம் சிந்தும் சந்திப்பின் கவிதைத்
திறனாய்வைக் கண்டு களித்தேன்.
தங்கள் கவி வாசிப்பும் கமலாக்கா அவர்களின் திறனாய்வுக்கும் தலைவணங்கி,
ஒவ்வொருவருடைய கவிகளையும்,
பாடுபொருளையும் நன்கு உள்வாங்கிச்
செய்யப்படுகின்ற திறனாய்வாகவே
தங்கள் திறனாய்வு அமைந்திருந்தது.
செல்வி நித்தியானந்தனின் திறனாய்வும் மிகச் சிறப்பு.
சிறப்பான ஊக்குவிப்புக்கு மிக்க நன்றிகள்.
தளந்தந்த பாமுகத்துக்கும் நிறுவனர்க்கும் உதவும் வாணி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
பதிவிட்ட கவியுறவுகளுக்கும் மிக்க நன்றி.