சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

வாழ்த்து கவி

பாமுகத்தில் பந்தலிட்டு
பைந்தமிழுக்கு
பாவிசைத்த
பாவலர் நாவலர்
பாவையண்ணா உங்கள் பணி அளப்பரியது
ஆளம்மிக்கது!

இணையத்தை
இடைவிடாது
இயக்கும்
அதிபர் மோகண்ணா
இயங்கு தளத்தை இயக்கும்
இயக்குனி
வாணி அக்கா!

கவிகளை
கவிமாலையாக கவிபாடி
தொடர்பணியாக எழுத்தி குவிக்கும்
அனைத்து கவிதாரர்களை
வாயார வாழ்த்தி
வரவேற்று கொள்கின்றேன்! நன்றி
வணக்கம்