சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__73

“குதுகல கோடை ”

கோடையின் அலங்கரிப்பு
குதுகலமான விடுமுறை கழிப்பு
கோயில்களில் திருவிழா கோலாகலா பெருவிழா
பாமுக பாவலர்
பைந்தமிழின் வள்ளல்
வையகத்தில் உதித்த நாள்!!

மலர்களின் மலர்வு
மனங்களுக்கு மகிழ்வு
தேனீ தேனேடுத்து
தேனமுது சேர்த்திடும்

பறவைகளின் ஒலி
பலவித இசை
சேவிக்கு இனிமை சேர்த்திடும்

விதிகளில் விதம் விதமான
விந்தையான வண்டிகள்!!

வெயில் அதிகரிப்பு
வெளியில் பல மணிப் பொழுது
பகல் பொழுதை கழிப்பு
பலகர் விளையாட்டு!!

நன்றி
வணக்கம்
09.07.22