சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்___51

“கொறோணா வைரஸ்”
பறந்து அடிக்கும் பறவை
பார்த்து ஓடும் மானிடன்
பயப்படாதே மானிடா
கொறோணா பூதமும் இல்லை
புலியும் இல்லை!!

இது வெறுமே பூனை
இதற்கு மருந்து
ஏது
என நினைக்கின்றாயா மானிடா!!

உடல் பயிற்சி
உடல் களைக்க
நடை பயிற்சி
உன்னை விட்டே
ஓடிடும் வைரஸ்!!

பூதம் என பாராது புலியோடு நீ போராடு!!

எந்தன் வீட்டில் நுழைந்தான்
ஐவரில் மூவருடன் போர் தொடுத்தான்
யாரேனும் இடம்
கொடுக்கவில்லை கடுகதியாய் ஓடிவிட்டான்
காற்றாய் பறந்து விட்டான்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
30.01.22