சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்_99

“நாதம் ”

கோயில் மணி ஓசை
தந்திடும் நாதம்
குருவியின் இசையில் இசைந்திடும் மனம்
குயிலின் பாடலில் இசைந்திடும் காது
குழந்தையின்
சிரிப்பில் வந்ததே தந்ததே இன்பம்

என்னவள் இளையவள்
சினன்னவள்
சலங்கையில்
வந்ததே ஓசை
தட்டுகளி தட்டில் வந்து
முட்டிடும் நாதம்

ஆடல் கலையில்
ஆனந்த இன்பம்
ஆடலுடன் பாடலை கேட்டு
சுவைப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்

பாடலுக்கு பக்க
வாத்தியம் தந்ததே நாதம்
பார்ப்பதற்கு
மகிழ்வு தருமே
ஆனந்த நாதம்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்