சந்தம் சிந்தும் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

பொங்கலோ பொங்கல்
>>>>>>>>>>>>[[[【[>>>>>[>[

தையும் பிறந்துவிட்டால் பொங்கலும் செய்திடுவார்

தைமகளையும் வரவேற்று தரனியை சிறக்கவைப்பார்

உழவர் திருநாளாம் உள்ளம் மலரும்நாள்

உழைத்த கரங்கள் உயரும் பொன்னாள்

புதிரெடுதத்தே மகிழ்ந்து ம்
தைமகளை வரவேற்று

பட்டிப்பொங்கல் என்றும்
மாடுகளையும் போற்றிநிற்பார்

ஏர்பூட்டி வயலுளுது
பாத்திகட்டி விதைவித்து

மழையை நம்பி பயிர்வளர்த பெருமைக்கும்
சூரியனைத் துதித்து முற்றத்திலே பொங்கலும்வைப்பார்

நாடும் செழித்து நிற்க வீடும் நிறைந்திருக்க
வளமுடனே வாழ்வதற்கு
பொங்கலும் செய்திடுவோம்

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வர