சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சினி கலைசெல்வன்

கையேந்தி நிற்கிறது நாடு
கரையேற்ற வழி அறியார் ஆரும்
கையாக்க தலைமை அதை
கங்கணம் கட்டுகிறார்
ஐந்து பேர் அளவிலே பாரும்
ஆசைக்கு அளவில்லை பாரும்
ஓன்றாகி நின்றவர்கள்
உள் குத்து பிரிவினைகள்
என்றோ எழிரி என்று
இடது சாரி வலது என்று
நின்ற இரு கட்சிகளும் கூட்டு
நிலையில்லா அரசியல்
வாய் பாடு