வியாழன் கவிதை

சர்வேஸ்வரி கதிரித்தம்பி.

எழுத்துலகத்தினில் இழுத்துச் சென்ற ஆர்பரித்தஅலை …. மூலைக்குள் முடங்கிய இருளுக்கு தெரிந்த பெருவெளிச்சத்தில் புதிய பாதையிலே… மாற்றிய கணங்கள்….
முகம் தெரியாத உறவுகளாக பல உறவுகள் கைகோர்த்த மகிழ்ச்சி நிலைத்திருக்க …
தினம் தேடலில் பலமுகங்கள் விலகிடாச் சொந்தமே ….

கடந்துவிட்ட பாதை அமைக்க கைகாட்டி வழிகாட்டி மட்டுமல்ல நாட்காட்டியுமாகி ….
நாமும் எழுத்துலகத்தில்ஏதோ ஒரு சின்ன புள்ளியிலே தொட்டுவிடவைத்த லண்டன் தமிழ்காற்றலை கண்டுவிட்ட மேம்பாட்டின் உச்சமே நான் கடந்துவந்த பாதையின் மாற்றிடமுடியாத
ஆச்சரியமான பதிவு ….

– சர்வேஸ்வரி கதிரித்தம்பி.