சந்தம் சிந்தும்
வாரம். 260
பணம்
கூடி ஒரு கும்பல்
ஆன என்ன வம்பு
ஒடுங்கி சிறுத்த
பெண்ணின்
கை பையை
இழுத்து ஓடிவிட்ட
கள்வன்
அந்த மாத சம்பளமே
அப்படியே போய்விட்ட
அந்த மாத்த்தை
எப்படி ஓட்டுவாள்
நடந்த சம்பவம். கூறி
தவனை கேட்பாளா
கடன் கேட்டு
காலத்தை ஓட்டுவாளா
மாதம் பட்ட
வேதனைக் கூலி
மன வேதனையால்
அவள் கண்களில்
கண்ணீர்
நிந்தை அற்ற
கையாடலால்
நிலைகுழையும்
பெண்மையிவள்
க.குமரன்
யேர்மனி