சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 259
ஊக்கம்

ஆசையும் அக்கரையும்
அவன் வாழ்வில்
இருந்து இருந்தால்

அவன் மது
கிண்ண மயக்கத்தில்
மயங்கி இருப்பானா
கிறங்கி இருப்பானா

மயக்கம் இயக்கத்தை
தடுக்க
இயல்பு வாழ்வு
தடுமாறியதே!

ஊக்கமற்ற
வாழ்வு போக்கால்
ஏக்கம். கொண்ட
வாழ்வானதே !

அக்கரையோடு. வாழ்ந்து
கொள்
ஆன்ரோர் சொல் படி
நட
ஊக்கம் உயர்வு
தரும்

க.குமரன்
யேர்மனி