சந்தம் சிந்தும்
வாரம் —171
இல்லாமை
இயலாமை
தொற்றுவித்த
எதிர்ப்பு அலை
சொல் கொண்டு
சூழ் யுரைத்து
வீழ்த்த வந்த
தவிப்பு வலை
அலையலையாய்
மனிதங்கள்
அவை யேண்ணும்
ஏக்க வலை
வெல்லுமிந்த
மனித சக்தி
வேகமாக பரவும்
கொதிப்பு வலை
ஏற்று
ஏதிர்த்து
நிற்குமா
கொடுங்கோலை !!!
க.குமரன்
யேர்மனி