சந்தம். சிந்தும்
வாரம் 169
பட்டினி
செல் யடியில்
ஊர் விட்ட
பயணங்கள்
சில பல
உடமைகளோடு
திக்கு. தெரியாத
பயணங்கள்
தண்ணீர்
உணவு
உறக்கம்
மற்ற
பயணங்கள்
கண்கள்
இருண்டு
கார் இருளில்
மறைய
பட்டினிச்
சாவுகள்!!
கூக்குரல்
போட்டு
கும்பிடு
போட்டு.
மேடை
பேச்சுகள்
முதற்கோணம்
முற்றிலும் கோணம்
தெரியாத
மக்கள் கூட்டங்கள்!
க.குமரன்
யேர்மனி