வியாழன் கவிதை

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 84
துளி நீர்
மழை மேகம்
துளி யாகும்
வான் எங்கும்
கரு மேகம்

வந்து என்னை
தொடும் போது
குளிராலே தேகம்
சிலு சிலுக்கும்

நீர் தேக்கி
நிலம் காத்த
குளங்களும்
போனது எங்கள் ?

வரும் துளி நீரை
நிதம் சேர்த்து
வான் உயர
வாழ்வோம் இங்கே

க.குமரன்
யேர்மனி