சந்தம் சிந்தம்
ஆக்கம் 167
பணி
செய்வன திருந்த
செய்தால்
உன் பணி
உயர்வாகுமே!
மன ஒத்த
செயல்
மங்களம்
உண்டாகுமே!
நியதிகளும்
நியமங்களும்
ஒன்று சேர
ஓங்கும்
உன் பணி
செயல் கொண்ட
சுழற்சி
சேர்க்குமே
உயர்ச்சி!!
க.குமரன்
யேர்மனி
சந்தம் சிந்தம்
ஆக்கம் 167
பணி
செய்வன திருந்த
செய்தால்
உன் பணி
உயர்வாகுமே!
மன ஒத்த
செயல்
மங்களம்
உண்டாகுமே!
நியதிகளும்
நியமங்களும்
ஒன்று சேர
ஓங்கும்
உன் பணி
செயல் கொண்ட
சுழற்சி
சேர்க்குமே
உயர்ச்சி!!
க.குமரன்
யேர்மனி