சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 209

வாழ்வியல்

பெருகிடும் வலிமை
பெற்றிடும் திறன்கள்
வழி சரி என்பின்
விளைச்சலாகுமே!

பெருகிடும் வலிமை
பெற்றிடும். தவறுகள
வழி பிழைக்கின்
தருசகளாகுமே!

சுதந்திர உலகில்
தூய சிந்தனைக்கு
வறுமை!!
சுய நலங்கள்
வென்றிட
பெற்றிடுமா மகிழ்வை?

அன்பதை வழியாக்கி
அறிவதை. சீராக்கி
ஆண்டும் செங்கோல்
வாழ்வின் வழியை
பெற்றுயர தடையேது!?

க.குமரன்
யேர்மனி