சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 163

சாந்தி
பெண் அவள்
கண் சாந்தமும்
நீல நிறத்
சுடிதாரும்

வண்ண நிற
மானி நிறமும்
சொல்லும் மௌனமும்
பேரழகே!

என் தாய்
என் தந்தை
பார்க்க வில்லையே
உன் அழகை!

நெஞ்சம் மெல்லாம்
நீ நிறைந்து
என்றும்
நிதம் சாந்தி
தருவாளே !

க.குமரன்
யேர்மனி