சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம். 202

நினைவு நாள்

நினைவதை
தூண்டுதே!
இனிமையை
தேடுதே!

புதைந்திட்ட
இனிமைகள்
இன்றும்
நினைவதில்
வாடுதே !

வரும்
ஒரு
பொழுதுகள்
வாழ்வதை
மாற்றினும்

பொழுது
ஒரு
கணம்
வருகின்ற
விதம்

நிதம்
ஒரு
நிமிடம்

சுடும்
சுடர்
தனில்
நிம்மதியை
தேடுதே!!

க.குமரன்
யேர்மனி