சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன் 21.2.23

சந்தம் சிந்தும்

வாரம் 211

சாதனை

சாதனை
எது சாதனை
புஜம் கொண்டு
வலிமை பெற்று
நிதம் பயிற்ச்சியில்
தனித்தொரு தன்மை
பெறல் சாதனையா?

நிதம் ஒரு
துன்பம்
நிதம் ஒரு
தொல்லை
நிதம் ஒரு
கவளையில்
உழன்று
உன் துனை நின்று !

இறை வழி
நாடி
மன வலிமை
கூடி
உன்னை உயர்த்துவது
சாதனையா ?

சொல் மனமே
சொல். ?

க.குமரன்
யேர்மனி