சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன் 18.4.23

சந்தம் சிந்தும்
வாரம் 218

சுடர்
அலை கடலேன காற்றுயடிக்க
அதனிடையில் நீ எரிய
வழி இருளினை நீ போக்கி
வரைந்த அந்த ஓவியத்தை
வருடங்கள் கழித்துநான் பார்த்தேன்
சுடர்மதியின். ந ந்தவனத்தில்
சூழ்ந்து இருந்த தோழியர்கள்
சுயம்பர நாள் தன்னில்
சூழும் அந்த இளவரசர்கள்
புஜம் மார் வீர அழகினை
புன்னகையுடன் நானி
நீ கேட்டு இரசிக்கும்
சித்திர ஓவியத்தை
சிளிர்த்த மனத்துடனே
சுடர் ஒளி கொண்டு
சுந்தரமாய் நான் பார்த்தேன்

க.குமரன்
யேர்மனி