சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்

வாரம் 269
பாமுகமே வாழீ

இருபத்திஏழாவது ஆவது அகவை
காணும்
பாமுகமே
சுய ஆக்கங்களை
உருவாக்கவும்
தன் நம்பிக்கையை
வளர்க்கவும்
தனிமையை
போக்கவும்
சிறப்புக் குழந்தையை
வளர்க்கவும்
தளம் தரும்
ஒலி ஒளி
திரை ஊடகமே
வாழீயவே!

க.குமரன்