சந்தம் சிந்தும் கவிதை

க. குமரன்

சத்தம் சிந்தும்
வாரம் 266

நிர்முலம்

கல்லும் மண்ணும்
சிமெண்ட்டும்
அன்பும் சேர்த்து
கட்டிய வீடு

யார் யாரோ
பேச்சு வார்த்தை
பிழைத்து போனதுக்கு
என் வீடு
நிர்முலம்

ஆக்க பட்ட வேதனை
என்னோடு
அழிததாலே சந்தோசம்
யாருக்கு
டி வீ படம் எடுத்து
தேடுறாங்க அனுதாபம்

க.குமரன்