வியாழன் கவிதை

குரோட்டன் மரம்

அபி அபிஷா

வியாழன் கவிதை நேரம்
இல 26
தலைப்பு = குரோட்டன் மரம்

இது ஒரு பூக்காத
தாவரம் ஆகும்.

சிவப்பு மஞ்சள் பச்சை
எனும் மூன்று நிறங்களைக் கொண்ட இலைகள்..

இதன் இலையின் வடிவம்
பல கோணங்களில் காணப்படுகிறது.

இது உயரமாகவும் கிளைகள்
விட்டு வளரும்.

இலை பல நிறங்கள்
கொண்டதால் கண்ணிற்கு குளிர்மையாகும்.

அபி அபிஷா