வியாழன் கவிதை

கவிதை நேரம்-03.04.2024 கவி இலக்கம்-1850 சித்திரை மகளே ——————- சித்திரை மகளே நான்காம் மாதமானாய் பூமிக்கு முத்திரையாய் கால் பதித்தாய் தமிழ் புத்தாண்டில் துவக்க தலைவனானாய் சித்திரையில் புத்திரன் பிறப்பது அதிஷ்டமற்றதாய் சில மக்களின் மூடக் கொள்கையானாய் சித்திரை பேரொளி அவனியில் மிளிர வாழ்த்துரைத்து சொந்தமானோர் மகிழ நல்ல செய்தியோடு சித்திரை திருநாளே வருக அல்லல் பட்டோர் நன்மைகள் கிடைக்க உள்ளமெலாம் ஆனந்தம் பொங்கி நிறைய கடந்து போன காலங்கள் தொலைந்து போக ஒற்றுமை கொண்டு உறவுகள் கூடி மகிழ ப து மகிழ்ந்து வாழ்வோம் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை பெறுவோம்

Jeya Nadesan

கவிதை நேரம்-03.04.2024
கவி இலக்கம்-1850
சித்திரை மகளே
——————-
சித்திரை மகளே நான்காம் மாதமானாய்
பூமிக்கு முத்திரையாய் கால் பதித்தாய்
தமிழ் புத்தாண்டில் துவக்க தலைவனானாய்
சித்திரையில் புத்திரன் பிறப்பது அதிஷ்டமற்றதாய்
சில மக்களின் மூடக் கொள்கையானாய்
சித்திரை பேரொளி அவனியில் மிளிர
வாழ்த்துரைத்து சொந்தமானோர் மகிழ
நல்ல செய்தியோடு சித்திரை திருநாளே வருக
அல்லல் பட்டோர் நன்மைகள் கிடைக்க
உள்ளமெலாம் ஆனந்தம் பொங்கி நிறைய
கடந்து போன காலங்கள் தொலைந்து போக
ஒற்றுமை கொண்டு உறவுகள் கூடி மகிழ
பெற்றதை பகிர்ந்து பெரும் பசி தீர்க்க
கரம் கொடுத்து மகிழ்ந்து வாழ்வோம்
நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை பெறுவோம்

கவிதை நேரம்-03.04.2024
கவி இலக்கம்-1850
சித்திரை மகளே
——————-
சித்திரை மகளே நான்காம் மாதமானாய்
பூமிக்கு முத்திரையாய் கால் பதித்தாய்
தமிழ் புத்தாண்டில் துவக்க தலைவனானாய்
சித்திரையில் புத்திரன் பிறப்பது அதிஷ்டமற்றதாய்
சில மக்களின் மூடக் கொள்கையானாய்
சித்திரை பேரொளி அவனியில் மிளிர
வாழ்த்துரைத்து சொந்தமானோர் மகிழ
நல்ல செய்தியோடு சித்திரை திருநாளே வருக
அல்லல் பட்டோர் நன்மைகள் கிடைக்க
உள்ளமெலாம் ஆனந்தம் பொங்கி நிறைய
கடந்து போன காலங்கள் தொலைந்து போக
ஒற்றுமை கொண்டு உறவுகள் கூடி மகிழ
பெற்றதை பகிர்ந்து பெரும் பசி தீர்க்க
கரம் கொடுத்து மகிழ்ந்து வாழ்வோம்
நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை பெறுவோம்

கவிதை நேரம்-03.04.2024
கவி இலக்கம்-1850
சித்திரை மகளே
——————-
சித்திரை மகளே நான்காம் மாதமானாய்
பூமிக்கு முத்திரையாய் கால் பதித்தாய்
தமிழ் புத்தாண்டில் துவக்க தலைவனானாய்
சித்திரையில் புத்திரன் பிறப்பது அதிஷ்டமற்றதாய்
சில மக்களின் மூடக் கொள்கையானாய்
சித்திரை பேரொளி அவனியில் மிளிர
வாழ்த்துரைத்து சொந்தமானோர் மகிழ
நல்ல செய்தியோடு சித்திரை திருநாளே வருக
அல்லல் பட்டோர் நன்மைகள் கிடைக்க
உள்ளமெலாம் ஆனந்தம் பொங்கி நிறைய
கடந்து போன காலங்கள் தொலைந்து போக
ஒற்றுமை கொண்டு உறவுகள் கூடி மகிழ
பெற்றதை பகிர்ந்து பெரும் பசி தீர்க்க
கரம் கொடுத்து மகிழ்ந்து வாழ்வோம்
நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை பெறுவோம்

கவிதை நேரம்-03.04.2024
கவி இலக்கம்-1850
சித்திரை மகளே
——————-
சித்திரை மகளே நான்காம் மாதமானாய்
பூமிக்கு முத்திரையாய் கால் பதித்தாய்
தமிழ் புத்தாண்டில் துவக்க தலைவனானாய்
சித்திரையில் புத்திரன் பிறப்பது அதிஷ்டமற்றதாய்
சில மக்களின் மூடக் கொள்கையானாய்
சித்திரை பேரொளி அவனியில் மிளிர
வாழ்த்துரைத்து சொந்தமானோர் மகிழ
நல்ல செய்தியோடு சித்திரை திருநாளே வருக
அல்லல் பட்டோர் நன்மைகள் கிடைக்க
உள்ளமெலாம் ஆனந்தம் பொங்கி நிறைய
கடந்து போன காலங்கள் தொலைந்து போக
ஒற்றுமை கொண்டு உறவுகள் கூடி மகிழ
பெற்றதை பகிர்ந்து பெரும் பசி தீர்க்க
கரம் கொடுத்து மகிழ்ந்து வாழ்வோம்
நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை பெறுவோம்