வியாழன் கவிதை

கவிஞர்-விண்ணவன்.

பூமி,
***~~***~~***~~***~~***
உன் கைகள்
அவை பொன்கள்,
உன்னில்லில்லை
பொய்கள்,

உனக்கில்லையே
எல்லை நீயே,
எங்கள் அன்னை,

உனக்கில்லை
கோபம் நீ
இல்லையேல்
நாங்கள் பாவம்,

உன்னில்
நாங்கள்,
உன் பிள்ளைகள்
ஆவோம்,

எங்களுக்காய்
வாழ்பவள் நீ,
உன் கண்களில்,

கண்டோம் எம்மேல்
காதல் தீ!
***~~***~~***~~***~~***
விண்ணவன்-குமுழமுனை.