சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

பாமுகமே வாழி
அழகிய ஓவியம் அலைகளின் காவியம்
அன்பெனும் ஊற்று அனைவரின் விருப்பு
மழலைகள் சங்கமம் மக்களின் மணியாரம்
மலர்ந்திடும் பொழுதுகள் மகிழ்திடும் மனங்களும்
பழகிய நட்புகள் பகன்றிடும் பாசமதை
பாலமாய் அமைக்கும் பாமுகம் வாழி
வளமுன் வாணியும் மோகனும் வாழி
பாமுகம் பல்லாண்டு வாழ வாழி வாழி

கமலா ஜெயபாலன்