சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

அழகு
அன்பு செய் அதுஅழகு
அமைதி அதவும் அழகு
உதவு உண்மை அழகு
இன்பம் இயற்கை அழகு
தாய் தந்தை பேண்
தந்திடும் அழகு
அதன் சுற்றம் கார் பேரழகு
சுந்தரத் தமிழ் அழகு
மனமழகு மழை அழகு
மதிமுக மாந்தர் அழகு
ஆடும் மயில் அழகு
மருத நில மழகு இற்கை வளமழகு
எம் மண் ணழகு
வான்அழகு வற்றாக் குளமழகு
அழகோ அழகு எல்லாம் அழகு