கண்மணி வாமதேவன் அம்மா

அமரா்

சாந்தினியின் தாயார், நகுலின் அம்மம்மா

பண்ணாகம் திருமதி கண்மணி வாமதேவன் அவர்கள்,
30.10.2022 ஞாயிற்றுக்கிழமை, விசவத்தனை முருகனின் பாதக் கமலங்களை சரணடைந்து விட்டார்.

அன்னார் காலம்சென்ற கனகசபை வாமதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலம்சென்ற மாதவர் ஆச்சிப்பிள்ளை தம்பதியின் அன்பு மகளும்,
காலம்சென்ற கனகசபை பொன்னம்மா தம்பதியின் மருமளும்,
கேத ஈஸ்வரி, பூரணி, சாந்தினி, கோமதி ஆகியோரின் அன்புத்தாயும்,
ஜீவன், பிரேங்குமார், துரையரங்கன், பிரணவன் ஆகியோரின் மாமியாரும்,
ஐஸ்வரியன், வேதநிலவன், நகுல், தன்வி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 31.10.2022 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று,
தகனத்திற்காக திருவடிநிலை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்..

  • 30/10/2022
  • தகவல் குடும்பத்தினர்.
Subscribe
Notify of
guest
3 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Sivajiny Sritharan
Sivajiny Sritharan
1 year ago

அம்மாவின் ஆத்மா சந்திக்காக
பிராத்தனைகள் ஓம் சாந்தி சாந்தி

Rajani Anton
Rajani Anton
1 year ago

கண்மணி அம்மாவின் ஆத்மா சாந்தியடையவும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும்
ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாந்தினி துரையரங்கன்
சாந்தினி துரையரங்கன்
1 year ago

பாமுகத்தில் பதிவிட்டு, ஆறுதல்கள் தெரிவித்த இயக்குனர், வாணியக்கா மற்றும் உறவுகள் அனைவருக்கும் எம் அன்பான நன்றி.