சந்தம் சிந்தும் கவிதை

ஒளவை

அனைவருக்கும் வணக்கம்
பாமுகப் பூக்களில் நானும் ஒருத்தியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைக்கிறேன்.
இதற்குக் காரணமாக இருந்த பாமுக நிறுவனர் நடாமோகனுக்கும் என்னை எழுதத் தூண்டிய பாவை ஜெயபாலனுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றேன். அத்துடன் வாழ்த்துரை, ஆசியுரை, ஆய்வுரை வழங்கிய பெரியோர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி கூறுகிறேன்.

ஒளவை.