வியாழன் கவிதை

இ்உருத்திரேஸ்வரன்

கவிதை 202
எழுத்தறிவு இல்லைஎனில்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்
என்றார் எம் ஒளவைப்பாட்டி
எழுத்தறிவு இல்லை எனில் இங்கு
நாம் பெறும் கஷ்டங்கள் பல

ஆதி மனிதன் வாழ்ந்தான் எழுத்தறிவின்றி
ஆனால் வாழ்வது கடினம் இன்றைய உலகில்
இதை உணர்ந்ததோ யுனஸ்கோ
கொண்டாடியது செப்ரம்பர் 8ஐ

எமது இலட்சியத்தை அடைய
இன்றியமையாத்து எழுத்தறிவு
அடுத்த தலைமுறைக்கும் கொடுப்போம்
சமுதாயம் முன்னேறிடவே
நன்றி
வணக்கம்