சந்தம் சிந்தும் கவிதை

அல்வாய் பேரின்பநாதன்

பாமுகமே வாழியவே

லண்டன் தமிழ்
வானொலியாய் பிறந்து
பாமுகமாய் மலர்ந்து
அகவை 27 ஆண்டுகள்
நிறைவுகாணும்
பாமுகமே வாழியவே

தனித்துவமாய் மிளிரும்
எம்மவர் சுயசிந்தனையின்
படைப்புகளின் களம்

வல்லமை பெற்று
தடைகளைத் தாண்டி
லட்சியப் பயணம் நிறைவாகும்
பாமுகமே வாழியவே

ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
11-06-2024